• Jul 26 2025

இளம் நடிகைகளுக்கு சவாலாக கவர்ச்சியில் கலக்கும் சந்திரலேகா சீரியல் பிரபலம்!

ammu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஸ்வேதா பண்டிகை நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, பயணங்கள் தொடரும், வீரசோழன், இதயம் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.


தொலைக்காட்சிகளில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "மகள்" என்ற சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்த சந்திரலேகா என்ற இந்த சீரியல் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாற்றியது. 


சந்திரலேகா சீரியல் முடிவதற்காக காத்திருந்திருந்த இவர் அந்த சீரியல் முடிந்த கையோடு தன்னுடைய காதலனான பிரபல தொகுப்பாளர் மால் முருகா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement