• Jul 27 2025

சினிமா இதனால் தான் பாதிக்கப்படுகிறது-விஜய் சேதுபதி தயாரிப்பாளர்

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமாக திகழ்ந்து வருகின்றார் சி.வி.குமார்.

இவர், விஜய்சேதுபதி நடித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.

மேலும் இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது….

ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்பரத்திற்கான செலவுத்தொகை கூட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான் எனத் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement