• Jul 25 2025

சமாதானம் செய்யும் ஜனனி-கடுப்பான விக்ரமன்..வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

புதுபுது டாஸ்கள் கொடுக்கப்பட்டு விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சி தற்போது 46வது நாளை எட்டியுள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் கோர்ட் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடானது நீதி மன்றமாக செயற்பட்டு வருகின்றது.அதில் விக்ரமன் மீது ஜனனி வழக்கு தொடுத்து இருந்தார்.இதனால் நீதிமன்றத்திற்கு சென்றது கேஸ்.அதில் அசீம் "உங்கள் தமிழில் பிரச்சினை போல என விக்ரமன் ஜனனி அவர்களை சுட்டிக் காட்டியது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளதே அந்த கேஸ்.

இவ்வாறு ஜனனிக்காக அஸீமும் விக்ரமனுக்காக குயின்ஷியும்  வாதாடி இருந்தார்கள்.இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஜனனி விக்ரம் இந்த கேமை பெரிசா எடுத்துக்கொள்ளாதீங்க என கூற கடுப்பான விக்ரம் தன்னுடைய ஞாயத்தை கூறுகின்றார்.இப்படி மாத்தி இலங்கை என டேட்டியா சொல்லாதீங்க..எனக் கூற இருவரும் மாறி மாறி வாக்குவாதப்படுகிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement