• Jul 25 2025

பாக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கிய ராதிகா...குவியும் வாழ்த்துக்கள்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வருடம்தோறும் நடக்கும் Vijay Television awards நிகழ்ச்சியில் சீரியலில் சிறப்பாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வருடத்திற்கான விருது விழா நேற்று  நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவிற்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது.

அதாவது பாக்கியாவை எதிர்த்து நெகட்டிவ் ரோலில் நடித்த ராதிகாவிற்கு “சிறந்த வில்லி” என்ற விருது கிடைத்துள்ளது.

கோபி விட்டு சென்றாலும் குடும்பத்தை தனியாக நின்று நடத்தும் பாக்கியாவிற்கு “சிறந்த ஹீரோயின்” என்ற விருது கிடைத்துள்ளது.



எல்லாவற்றையும் சிரிக்க வைக்கும் செல்விக்கு “சிறந்த காமெடியன்” என்ற விருது கிடைத்துள்ளது.


மொத்தத்தில் சிறந்த சீரியல் என்ற விருது பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது.இதனால் ரசிகர்கள் பலரும் இதற்கு தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement