• Jul 25 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. பாதியில் வெளியேறிய போட்டியாளர்..! காரணம் இது தானாம்...

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் immunity band பெறுவதற்கான போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென வழக்கம் போல கோமாளிகள், போட்டியாளர்கள், நடுவர்கள் அனைவரும் தயாரான நிலையில்,  பிரபல போட்டியாளர் 90ஸ் நடிகை விசித்ரா பாதியில் வெளியேறினார்.

அவரது குடும்பத்தில், அவரது அம்மாவுக்கு டல்நிலை சரியில்லை என எமெர்ஜன்சியாக போன் அழைப்பு வந்ததால் அவர் பாதியிலேயே சென்றுவிட்டதாக சக போட்டியாளர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement