• Jul 25 2025

குக் வித் கோமாளி 4 போட்டியாளர் முழு லிஸ்ட்..அடடே இவங்களா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பல ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  ஒன்று குக் வித் கோமாளி.காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இருந்ததால் இது குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. 

இவ்வாறுஇருக்கையில் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரம் முதல் தொடங்குகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிறைவு பெற்ற நிலையில் அதற்கு மாற்றாக குக் வித் கோமாளி 4ம் சீசன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கோமாளிகள் யார் யார் என்பது ஏற்கனவே வெளியான ப்ரமோ வீடியோக்களில் காட்டப்பட்டு இருந்தது. ஜிபி முத்து கோமாளியாக வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும் தற்போது போட்டியாளர்களாக தங்கள் சமையல் திறமையை காட்ட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்கிற லிஸ்ட் வெளியாகி உள்ளது.

இதோ லிஸ்ட்...

ஸ்ருஷ்டி டாங்கே

Andreanne Nouyrigat - வெளிநாட்டு நடிகை

ஷெரின்

ராஜ் ஐயப்பா

சிவாங்கி (இந்த முறை குக்-காக வந்திருக்கிறார்.)

VJ விஷால் (பாக்கியலட்சுமி சீரியல் எழில்)

காளையன்

விசித்ரா

கிஷோர் ராஜ்குமார் 


Advertisement

Advertisement