• Jul 25 2025

களை கட்டப் போகும் குக் வித் கோமாளி பினாலே…போட்டியாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் சங்கமிக்கும் தருணம்… வெளியாகிய புரோமோ..!

Prema / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகளவில் விரும்பிப் பார்க்கப்படும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இது இரண்டு சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது 3-ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது. எனினும் இந்நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றது. அது மட்டுமல்லாது grand finale நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது புரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கோமாளிகள் அனைவருமே டிவ்ரென்ட் கெட்டப்பில வந்து கலக்கி இருக்காங்க. அதிலேயும் நம்ம சிவாங்கி, பாலா, மணிமேகலை இவங்க கெட்டப் சொல்லவே தேவையில்லை.

இவங்க மட்டுமல்லாது இவங்க கூட இணைந்து சீசன்-3 போட்டியாளர்கள் அனைவருமே கலந்து கொண்டிருக்காங்க. புரோமோவிலேயே இப்பிடி இருக்காங்க என்றால் நிஜத்தில எப்பிடி இருப்பாங்க. இதோட முழு எபிசோட் இற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கிட்டு இருக்காங்க.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement