• Jul 23 2025

விக்ரம் படத்தை பார்த்து விட்டு உதயநிதி கூறிய விமர்சனம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

கமல் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படமானத ஜுன் மாதம் 3 ம் திகதி வெளியாகவுள்ளது.

இப்போது இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.

இப் படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது விக்ரம் முழு படத்தையும் நடிகர் உதயநிதி பார்த்து இருக்கிறார். அவர் படத்தை பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

"விக்ரம் சூப்பர், உலகநாயகன் கமல் சாருக்கு நன்றி. Sure blockbuster" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement