• Jul 25 2025

கதறி அழுத மீனா...ஜீவாவின் முடிவு இது தானா..? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோரஸ்.ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பின் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

“அவர் அழுது வருத்தப்பட்டு பேசிட்டு இருக்கிறார் நீங்க குத்தம் கண்டு பிடிச்சிட்டு இருக்கிறீங்க..” என ஜனார்தனன் மூர்த்தியை திட்டுகின்றார்.

இதன் பின் உன்னை விலக்கி வச்சிட்டம் என்று பேசிட்டு இருக்கிறாய் ஒரு நாள் உண்மை தெரிஞ்சு நீ கண்டிப்பாய் வீட்டை வருவாய் என மூர்த்தி ஜீவாவிடம் கூறுகின்றார்.நான் முடிவு பண்ணிட்டேன் வீட்டுக்கு வரமாட்டேன்.என்னை விலக்கி வச்ச வீட்டுக்கு நான் வரமாட்டேன் என அழுது கொண்டே கூறுகின்றார் ஜீவா.

தெரியாம செய்தா அதை எல்லாம் பார்ப்பியா என மூர்த்தியும் விடாமல் கெஞ்சுகின்றார்.ஆனால் ஜீவாவோா அவர்களுடன் செல்ல மறுக்கின்றார்.

இதனால் கடுப்பாகும் ஜீவா கண்ணனிடம் “என்ன நக்கல்டா உனக்கு கவர்மன்ற் வேலை பார்க்கிறன் என்டு கடைக்கே வரமாட்டன் என்றாய்...என்னை காசு சம்பாதிக்கவில்லை என்று கூறினாய் எல்லோ இப்ப நீ வீட்டை போய்சந்தோசமாய் இருடா ..” என கண்கலங்கி அழுது கொண்டே இருந்தார் ஜீவா.

இவ்வாறு மூர்த்தி எல்லோரும் மண்டபத்தை விட்டு கிளம்பிய பின் ஜீவாவினை தன் வசம் கொண்டு வர ஜனார்தனன் பேசுகின்றார்.

அதன் மீனா அழுதுகொண்டே தனது அப்பாவை கட்டிப்பிடித்து இருக்கிறார்.இவ்வாறு முடிய தனம் கண்ணனை திட்ட கண்ணனின் மனைவியும் விடாது தனத்துடன் பேசுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement