• Jul 25 2025

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்..கடைசி நேரத்தில் சாதித்து காட்டிய ஜோடி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய செலிபிரட்டியாக திகழ்ந்து வருகின்றனர்.

இதில் நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ்-ன் இறுதி சுற்று  சூப்பராக நடைபெற்று முடிந்துள்ளது.


இதில் கால் உடைந்த நிலையிலும் சாதித்து காட்ட வேண்டும் என்று ஆடிய அவினாஷ் மற்றும் வைஷ்ணவி ஜோடிக்கு  கிடைத்தது.இவர்களுக்கு 500000 பரிசாக கொடுக்கப்பட்டது.

இரண்டாம் இடம் டோமிக் மற்றும் பிறீத்தா ஜோடிக்கு கிடைக்கப்பெற்றது.இவர்களுக்கு 300000 கொடுக்கப்பட்டது.மூன்றாம் இடத்தை கென்னி மற்றும்  நிகாரிக்கா பெற்றுக்கொண்டனர்.

Advertisement

Advertisement