• Jul 23 2025

மகள் இனியா தற்கொலை முயற்சி..மருமகளுடன் குத்தாட்டம் போட்ட பாக்கியா..இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் விஜய் டிவி முன்னணி வகித்து வருகின்றது. 

இதில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. 

இதில் தற்பொழுது பாக்கியாவின் மகளான இனியா தற்கொலைக்கு முயற்சி செய்து பாக்கியாவிற்கு தெரிய வருகின்றது.பின் எல்லோரும் ஹாஸ்பிட்டலிற்கு வந்து இனியாவை காப்பாற்றி விடுகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் தற்பொழுது பாக்கியாவும் அவரது மருமகள் அமிர்தாவும் இணைந்து கீர்த்தி சுரேஷின் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு “Baakya & Amirtha for the trending one now” என பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement