• Jul 23 2025

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். மேலும் இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் 1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளும் வெளியாகவுள்ளது.

எனினும் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அத்தோடு  இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகுமெ ன்று கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இது பற்றி அதிர்க்கரபூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் ரூபாய். 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். 

இதையடுத்து இவர் நடிக்கவிருக்கும் படத்தில் சம்பளத்தை அதிகரிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement