• Jul 26 2025

அந்த மாதிரிக் காட்சியில் கணவருக்குத் தெரியாமல் நடித்த ரீமா சென்... விவாகரத்தில் முடிந்ததா திருமண வாழ்க்கை..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர் ரீமா சென். இவர் கிளாமர், நடிப்பு என 90ஸ் கிட்ஸை அதிகம் ஈர்த்த நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் உருவான 'மின்னலே, பகவதி, தூள், செல்லமே, வல்லவன்' என பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த அவர் 2012-இல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரீமா சென் குறித்துப் பத்திரிகையாளர் பயில்வான் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதாவது ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்த படத்தில் படுக்கை அறை சம்மந்தமான நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்துள்ளார். ஆனால் இது குறித்து தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தாரிடமும் ரீமா சென் கூறவில்லையாம்.


கடைசியில் இந்த விஷயத்தை அறிந்த ரீமா சென்னின் கணவர் கடும் கோபத்தில் மனைவியைத் திட்டிவிட்டாராம். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும் நிலை கூடி அந்த சமயத்தில் உருவானது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement