• Jul 25 2025

த்ரிஷாவை முரட்டுத்தனமாக முத்தமிட்ட ஆசாமி... அடடே பக்கத்தில் இருந்த இந்த நடிகைகளையும் விட்டு வைக்கலயா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகாலமாக சினிமாவில் கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி சற்றுக் குறைவான வசூலைப் பெற்றிருந்தாலும் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது.


இந்தத் திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர் ஒன்றுக்கு முரட்டுத்தனமாக ஆசான் ஒருவர் முத்தமிட்டிருக்கின்றார்.


அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டரில் இருந்த நடிகைகள் த்ரிஷா ஐஸ்வர்யா ராய் மற்றும் சோபிதாவின் முகங்களுக்கும் வெறித்தனமாக அந்த ஆசாமி முத்தமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement