• Jul 24 2025

அள்ளி முடிக்காத கூந்தலுடன் ஆளை மயக்கும் திவ்யா பாரதி... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பேச்சிலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை திவ்யா பாரதி.


இவரின் அள்ளி முடிக்காத கூந்தலும், அசைவின்றி ஆளைக் கொல்லும் அந்த கண்களும் தான் ரசிகர்களைக் கவர்வதற்கான திவ்யாவின் கூர்மையான ஆயுதங்கள்.


இந்நிலையில் இவர் தற்போது சல்வார் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளன.


Advertisement

Advertisement