• Sep 10 2025

அச்சு அசல் ஜெயம் ரவியைப் போலவே இருக்கும் மகன்கள்... அடடே இந்தளவிற்கு வளர்ந்து விட்டார்களா.. லண்டனில் இருந்து வெளியாகிய புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது இவர் 40 வயதை எட்டி விட்டாலும் இன்னும் காலேஜ் பாய் போல் யங் லுக்கிலேயே தான் இருந்து வருகின்றார். 


ஜெயம் ரவியின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் போது, இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியை காலேஜ் நிகழ்வொன்றில் தான் ஜெயம் ரவி முதன்முதலில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்த இரண்டு மகன்களும் அழகிலும் சரி, உயரத்திலும் சரி தந்தையை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் இணைந்து அவரின் மகன்கள் இருவரும் லண்டன் சென்றுள்ளனர். 


இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement