• Jul 25 2025

பொன்னியின் செல்வன் நடிகர்,நடிகைகளின் சம்பள விவரம் பற்றி தெரியுமா? இதோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக  ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பொன்னியில் செல்வன்.

பல கலைஞர்கள் இந்த கதையை இயக்க முயற்சி செய்தாலும் கடைசியில் மணிரத்னம் அவர்களால் மட்டுமே முடிந்தது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க ரசிகர்களால் கவனிக்கும் படமாக கொண்டாடப்படும் படமாக அமைந்துவிட்டது.

அத்தோடு முதல் பாகம் போட்ட பட்ஜெட்டை தாண்டி வசூலிக்க இரண்டாம் பாகம் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


எனினும் தற்போது இந்த படத்திற்காக படத்தில் நடிக்க கலைஞர்கள் எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்ற விவரத்தை காண்போம்.

ஐஸ்வர்யா லட்சுமி- ரூ. 1.5 கோடி

பிரகாஷ் ராஜ்- ரூ. 1.5 கோடி

கார்த்தி- ரூ. 5.5 கோடி

த்ரிஷா- ரூ. 5 கோடி

சோபிதா துலிபாலா- ரூ. 1 கோடி

ஜெயம் ரவி- ரூ. 8 கோடி

ஐஸ்வர்யா ராய்- ரூ. 10 கோடி

விக்ரம்- ரூ. 12 கோடி

பிரபு- ரூ. 1.5 கோடி

ஜெயராம்- ரூ. 1 கோடி


இவ்வாறுஇருக்கையில் இந்த சம்பள விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் இந்த சம்பள பட்டியல் சோசியல் மீடியாவில் அதிகம் வலம் வருகிறது.

Advertisement

Advertisement