• Jul 25 2025

'ருத்ரன்' லாரன்ஸ்க்கு கை கொடுத்ததா..? இதோ 3ஆம் வசூல் நிலவரம்.. எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். 


இப்படமானது புத்தாண்டு தினத்தன்று வெளியாகி உள்ள நிலையில்,ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை இன்றுவரை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றனர். அந்தவகையில் இப்படமானது அதிகளவில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.


இந்நிலையில் இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் நாள் ரூ. 10 கோடி வரை வசூல் செய்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சற்றுக் குறைவடைய தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement