• Jul 23 2025

யூடியூப் ட்ரெண்டிங் "நா ரெடி தான்.." பாடல்... எத்தனை கோடி பார்வையாளர்கள் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்பட பாடல் பட்டி தொட்டி எல்லாம் பாடப்பட்டு கோடி கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான நாளிலிருந்து தற்போது வரையில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  " நா ரெடி தான் வரவா.." என்ற பாடல்  ரசிகர்களிடத்தே செம வைரலாக காணப்பட்ட பாடல். 


அந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்வதும் ,டிஃடோக் செய்வதுமாக இணையத்தளமே நா ரெடி தான் பாடலால் நிரம்பி இருந்தது. விஜய் ரசிகர்கள் உட்பட இணையா வாசிகளும் அந்த பாடலுக்கு வைப்பண்ணி கொண்டு இருந்தனர்.


இந்நிலையில்  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு யூடியூப் தளத்தில் வெளியான "நா ரெடி தான்.." பாடல் தற்போது 16 கோடி பார்வைகளை கடந்ததோடு இப்போதுவரையில் ட்ரெண்டிங்க்ளில் உள்ளது.

  

Advertisement

Advertisement