• Jul 24 2025

வாரிசு படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என அனைத்து திரைப்படங்களிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட விஷயம் விஜய் - பிரகாஷ் ராஜ் காம்போ தான்.

விஜய்க்கு ஏத்த வில்லன் என்றால் 100 சதவீதம் உறுதியாக கூறலாம் அது பிரகாஷ் ராஜ் தான் என்று. அந்த அளவிற்கு இருவரும் சிறப்பாக நடிப்பார்கள்.

வில்லு படத்திற்கு பின் 13 வருடங்கள் கழித்து வாரிசு படத்தில் தான் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ்.ஆனால், இந்த படத்தில் பேசப்படும் அளவிற்கு பிரகாஷ் ராஜ் - விஜய் காம்போ அமையவில்லை.

இந்நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement