• Jul 23 2025

ஹீரோவாக மாஸ் காட்டிய காலத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ்.

இவர் நடிப்பில் உருவான அமைதிப்படை அம்மாவாசை, பாகுபலி கட்டப்பா, வைரஸ் எனும் விருமாண்டி சந்தனம் ஆகிய கதாபாத்திரங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.40 ஆண்டுகளுக்கு மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ் தான் ஹீரோவாக மாஸ் கட்டிய  காலகட்டத்தில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 90ஸ் காலகட்டத்தில் நடிகர் சத்யராஜ் ரூ. 20 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அன்றைய காலகட்டத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இணையான சம்பளத்தை சத்யராஜ் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement