• Jul 25 2025

வீரன் மற்றும் காதர் பாசா என்ற முத்துராமலிங்கம் படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நேற்று ஆர்யா நடித்த காதர் பாசா என்ற முத்துராமலிங்கம் மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த வீரன் என இரு படங்கள் வெளியாகி இருந்தது.

ஆர்யாவின் படம் கொஞ்சம் கிராமத்து பின்னணி கொண்ட ஒரு இடத்தின் கதையாக இருந்தது. 

ஆதியின் வீரன் ஒரு சூப்பர் ஹீரோ கதை, ஜாலியாக பார்க்கும் படம்.இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, சில கலவையான விமர்சனங்களும் உள்ளன.

ஆர்யாவின் காதர் பாசா முதல் நாளில் ரூ. 3 கோடியும், வீரன் திரைப்படம் ரூ. 3.5 கோடியும் வசூலித்துள்ளது.

Advertisement

Advertisement