• Jul 23 2025

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன் எவ்வளவு தெரியமா? - முழு விவரம் இதோ !

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித்,ரசிகர்கள் கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார்.அத்துடன் இவர் பல ஹிட்டான படங்களையும் கொடுத்திருக்கிறார்.




இவர் படங்கள் எப்போதும் பெரிய அளவில் வரவேற்கப்படும், அப்படிதான் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி அதிகாலை 1 மணிக்கு துணிவு பட முதல் காட்சி ஒளிபரப்பானது.இந்த படத்திற்கும் மக்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது.


தமிழகம் மற்றும் இந்தியாவில் எவ்வளவு வசூல் என்ற விவரங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது படம் Overseasல் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இதோ!

  • Mal: $1.65M - 13.5Crs
  • UAE/GCC: $1.62M - 13.2Crs
  • USA: $1.25M - 10.2Crs
  • Sing: $0.875M - 7.1Crs
  • UK: $0.52M - 4.3Crs
  • Aus/NZ: $274k - 2.2Crs
  • France: $223k - 1.8Crs
  • ROW: $1M - 8.1Crs
  • OS est. - $7.4M - 60.5Crs 

Advertisement

Advertisement