• Jul 26 2025

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரின் அம்மா அப்பாவை தெரியுமா..? அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேளடி கண்மணி, மகராசி, கல்யாணப்பரிசு உள்ளிட்ட  பல சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் சீரியல்  நடிகை திவ்யா ஸ்ரீதர்.

இவர் சீரியல் நடிகரான அர்னவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணமும் செய்து கொண்டார் திவ்யா ஸ்ரீதர்.இவ்வாறு ஒரு நிலையில் , தனது கணவர் அர்னவ் மீது திவ்யா ஸ்ரீதர் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து கண்ணீர் வடித்த விஷயம், பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இவ்வாறான நிலையில் இவரது கணவரும் இவரும் மாறி மாறி ஊடகங்களில் பேட்டி கொடுத்த நிலையில் இவர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இவரது கணவர் கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் தாய் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இட்டு Parents are living gods. They do everything to make their children happy and expect nothing in return.” இவ்வாறு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.இதோ அந்த பதிவு...



Advertisement

Advertisement