• Jul 26 2025

ஹீரோவாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் தான் நடிகர் சந்தானம்.

இவர் எந்த ஒரு புதிய படம் வந்தாலும் அதில் காமெடியனாக நடித்து கலக்கி வந்தார்.

பின் சில வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் காமெடியனாக இனி கூடாது நாயகனாக நடிக்க வேண்டும் என ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் அப்படி அண்மையில் அவர் நடித்து குலு குலு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஏகப்பட்ட படங்கள் நடித்து பெரிய இடத்தில் இருக்கும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் 5ல் இருந்து 6 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த கணக்கு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவிவ்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement