• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் பெறும் சம்பள விபரம் என்ன என்று தெரியுமா?- அதிக சம்பளம் இவருக்கு தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக  4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பியின் பாசத்தை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.

இந்த தொடர் தற்போது டிஆர்பி குறைந்துகொண்டே வருகிறது.காரணம் கடந்த சில மாதங்களாக கதைக்களத்தில் ஒரு சுவாரஸ்யமே இல்லை என்பது தான். விரைவில் தொடர் முடிவுக்கு வரப்போவதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 

தனம்- ரூ. 40 ஆயிரம்

மீனா- ரூ. 30 ஆயிரம்

ஜீவா- ரூ. 25 ஆயிரம்

கதிர்- ரூ. 30 ஆயிரம்

மூர்த்தி- ரூ. 35 ஆயிரம்

முல்லை- ரூ. 20 ஆயிரம்

ஜஸ்வர்யா- ரூ. 15 ஆயிரம் வீதம் பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement