• Jul 24 2025

லவ் டுடே படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரிரயுமா? வியப்பில் ரசிகர்கள்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில்  தானே ஹீரோவாக நடித்து 50மில்லியன் செலவில்  2022இல் வெளிவந்ந படம் லவ் டுடே. இப்படம் இளம் காதல் ஜோடி தங்களது செல்போனை தமக்குள்  மாற்றி கொண்டால் வரும் பிரச்சனைகளை  வைத்தே படம் இயக்கி இருக்கின்றார்.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்த நிலையில் நல்ல வசூலை பெற்றுள்ளது. லவ் டுடே படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார்.




Advertisement

Advertisement