• Jul 24 2025

ஜவான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்_ என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் என பல பிரபலங்கள் நடித்து அண்மையில் வெளியான படம் தான் ஜவான்.


இப்படம் படம் உலக அளவில் 1000 கோடியை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் இயக்குனர் என்ற பெருமையும் சிறந்த அங்கீகாரமும் அட்லீக்கு  கிடைத்திருக்கின்றது.


இந்நிலையில் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில்   ஜவான் படம் குறித்து  பதிவிட்டுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு ஜவான் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் எனவும், லவ் யூ ஷாருக்கான் சார் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement