• Jul 26 2025

அடடே மருதமலை படத்தில் நடிகை நிலா தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?- ஆளே மாறிட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நடிகைகளில் பலர் தற்பொழுது நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.சிலர்  படவாய்ப்புக்கள் கிடைக்காததால் கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


அந்த வகையில் குறைந்த அளவே படங்கள் நடித்து இருந்தாலும், ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகை நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா.அவர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார்.


 அதன் பின் மருதமலை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் அவர் அதிகம் நடித்து இருக்கிறார்.நிலாவை தமிழ் சினிமாவில் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. 


தற்போது அவர் எப்படி இருக்கிறார் என நீங்களே அவரது லேட்டஸ்ட் போட்டோ மற்றும் வீடியோக்களில் பாருங்க.பல வருடங்கள் கழித்தும் அவர் அதே தோற்றத்தில் அப்படியே தான் இருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement