• Jul 23 2025

நம்பர் 1 இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு, வாரிசு நிலை என்ன தெரியுமா?- ஓடிடி விவரம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க கூடிய விஷயமாக உள்ளது.

அப்படி பல வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் அஜித் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகின. அஜித்தின் துணிவு சமூகத்துக்கு தேவையான அதாவது வங்கிகளில் நடக்கும் மோசடிகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதேபோல் விஜய்யின் வாரிசு இப்போது மக்கள் மறந்துவரும் கூட்டுக் குடும்பத்தை பற்றி குடும்பத்தின் அழகை காட்டியிருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து OTTயில் ரிலீஸ் ஆனது, அங்கேயும் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி Netflixல் வெளியான துணிவு முதல் இடத்திலும் Prime Videoவில் வெளியான வாரிசு இரண்டாவது இடத்திலும் உள்ளதாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement