• Jul 25 2025

உடல் எடையை குறைக்க குக் வித் கோமாளி சுனிதா என்ன சாப்பிடுறாரு தெரியுமா? அட இது தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் புத்தம் புது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்தது குக் வித் கோமாளி.

முதல் சீசனிற்கு மக்களிடம் கிடைத்த பெரிய வரவேற்பு தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களை தொலைக்காட்சி ஒளிபரப்பினார்கள்.



4வது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது, இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது. இறுதி நிகழ்ச்சியின் ஷுட்டிங் முடிந்துவிட்டது, விரைவில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த 4வது சீசனில் வெற்றிப்பெற போவது யார் என்பதை பார்த்த ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கியூட்டான கோமாளியாக இருந்து வருபவர் சுனிதா, இவர் உடல் எடையை அதிகரிக்க என்னென்ன சாப்பிடுகிறார் என்ற விவரம் பார்ப்போம்.



காலையில் முட்டை சாண்ட்விச், மதிய உணவு குறைவாக சாப்பிட்டு விட்டு, இரவு நேர உணவு வயிறு நிரம்பும் வரை திருப்தியாக சாப்பிட்டுவிட்டு தூங்குவாராம்.

2 வகையான விதைகள், நட்ஸ், பேரீச்சம் பழம் போன்றவற்றை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக எடுத்து கொள்வாராம்.

பட்டர், நெய், சீஸ் போன்ற நல்ல கொழுப்புகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வாராம் என்பது குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement