• Jul 25 2025

ஹன்சிகாவின் Beauty Secrets என்ன தெரியுமா-அவரே சொன்ன தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் படுபிஸியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.

அதன் பின் இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்த அவர் தற்போது மீண்டும் படங்களில் கமிட்டாகி ஆரம்பித்து படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பல கேள்விகள் பதில் கூறினார்.



அவ்வாறு கேள்வி கேட்டும் வரும் நிலையில் ரசிகர் ஒருவர் உங்க அழகின் ரகசியம் என்ன எண்டு கேட்டதற்கு பதிலளித்துள்ளார ஹன்சிகா.

நல்ல எண்ணமும் மற்றும் முகம் கழுவினால் போதும் என சுவீட்டாக பதிலளித்துள்ளார்.



Advertisement

Advertisement