• Jul 25 2025

ஒல்லியாக மாறுவதற்கு லாஸ்லியா என்ன சாப்பிட்டார் தெரியுமா?.. சீக்ரெட் டிப்ஸ் இதோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் லாஸ்லியா. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

அப்படி ஒல்லி பெல்லியாக மாற லாஸ்லியா என்ன செய்தார் தெரியுமா?உடல் எடையை குறைக்க முடிவு செய்த லாஸ்லியா முதலில் மட்டன் சாப்பிடுவதை கைவிட்டாராம். ப்ரோடீன் தேவை என்பதினால் சிக்கன் மட்டும் எடுத்து கொள்வாராம்.

அதே போல் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஜிம் ஒர்கவுட் மற்றும் 2 மணி நேரம் யோகா செய்வாராம். அரிசி சாதத்திற்கு பதிலாக தினை வகைகளை மதிய உணவாக மாற்றிக்கொண்டாராம். சாமை, தினை, குதிரை வாலி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினை வகையை உணவாக சாப்பிட்டுள்ளார்.

முக்கியமாக லாஸ்லியாவின் உடல் எடையை குறைக்க க்ரீன் ஆப்பிள் மிகவும் உதவியதாம். ஏனென்றால் இந்த க்ரீன் ஆப்பிளில் சக்கரை மிக மிக குறைவு என்கின்றனர்.


Advertisement

Advertisement