• Jul 26 2025

திருமணமாகாமல் இருக்கும் பாக்கியராஜின் மகள் தற்போது என்ன தொாழில் செய்து வருகிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கே.பாக்யராஜ் தற்போது வரை முக்கிய இடத்தில் உள்ளார்.இவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு பிரபலம்.

இவருக்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அதன்பின்னர் பாக்யராஜ் அவர்களின் திரைப்பயணம் உச்சத்தை எட்டியிருந்தது.


மேலும் இவர் முதலில் பிரவீணா என்பவரை 1981ம் ஆண்டு திருமணம் செய்தார், அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்க பின் 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.


இவ்வாறுஇருக்கையில் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.அதாவது பாக்யராஜின் மகன் சாந்தனு படங்களில் நடித்து முன்னேற முயற்சி செய்து வருகிறார். அவரின் முதல் மகள் சரண்யா சினிமாவில் இருந்து விலகி காதல் தோல்வியால் பல சங்கடங்களை சந்தித்து தற்கொலை வரை சென்று காப்பாற்றப்பட்டார். அப்படி பாக்யராஜ் இனிமேல் சினிமா வேண்டாம் என்று வீட்டிலேயே அவரை பார்த்து வருகிறார்.


மேலும் அவரும் தன் கடமைக்கு ஆடை அணிகலன் சம்பந்தமான தொழிலை செய்து வருகிறார். சரண்யா எப்போது பொது இடங்களுக்கு வராமல் தவிர்த்தும் 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.மேலும், இதற்கிடையில் ஹன்சிகாவின் 51வது படத்தில் ஸ்கிரீன்பிளே பணியை செய்து வருகிறாராம்.



Advertisement

Advertisement