• Jul 26 2025

நடிகர் தனுஷிற்கு குவியும் வாழ்த்துக்கள்... என்ன ஸ்பெஷல் தெரியுமா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ்.

அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய இப்படமானது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் காம்போவில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.


இந்நிலையில் தனுஷின் அறிமுகப்படமான 'துள்ளுவதோ இளமை' ரிலீஸாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்க வந்து 21 ஆண்டுகள் ஆனதை அவரின் ரசிகரக்ள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாது பலரும் தனுஷுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement