• Jul 25 2025

கணவன் இறந்த நிலையிலும் அரை குறை ஆடையில் வனிதா எங்கு சென்றுள்ளார் தெரியுமா?- கிண்டலடித்து வரும் ரசிகர்கள்- செம பஃன் போல

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு கூட ஜோடியாக நடித்துள்ள வனிதாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்த சீசனில் கொளுத்திப்போட்டு சண்டையை உருவாக்குவதில் கில்லாடியாக இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் .திருமணம் முடிந்தவுடன் குடும்பத்தோடு கோவா சென்று இருந்த தம்பதிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் இன்றைய தினம் பீட்டர் பால் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் வனிதா நேற்றைய தினம் தனது மகள்களுடன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்க திரையரங்கிற்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன வனிதா அக்கா கணவர் இறந்தது கூட தெரியாமல் ஜாலியாக ஊர் சுற்றுறீங்களே எனக் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement