• Jul 25 2025

8வது விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த சீரியலுக்கான விருதினைப் பெற்ற சீரியல் எது தெரியுமா?- சிறந்த நடிகர், நடிகைகள் இவர்கள் தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வருடம்தோறும் நடக்கும் Vijay Television awards என்னும் விருது வழங்கும் விழா நடந்து வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சீரியல்களில் சிறப்பாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார்கள்.இந்த வருடத்திற்கான விருது விழா நேற்று  நடந்து முடிந்திருக்கிறது.தற்போது விருது வென்றவர்கள் முழு விவரம் வெளியாகியுள்ளது.


சிறந்த சீரியல்: பாக்கியலட்சுமி

சிறந்த ஹீரோயின்: சுசித்ரா (பாக்கியலட்சுமி)

சிறந்த மருமகள்: முத்தழகு

சிறந்த ஹீரோ: ஜீவா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)

Budding Young pair - பிரியங்கா, சுவாமிநாதன் (காற்றுக்கென்ன வேலி)

Find of the year: ஸ்வாதி (ஈரமான ரோஜாவே)

சிறந்த வில்லி - ரேஷ்மா (பாக்கியலட்சுமி ராதிகா)

சிறந்த இயக்குநர்: தாய் செல்வம்

சிறந்த DOP: சரவணன் (தென்றல் வந்து என்னை தொடும்)  

Advertisement

Advertisement