• Jul 25 2025

காபி அடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!.. அதுவும் எந்த பாடல் தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் .

இதையடுத்து இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பாடல்கள் இசையமைத்திருக்கிறார்.அத்தோடு  ஹாரிஸ் ஜெயராஜ் கவுதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

இவ்வாறுஇருக்கையில்  ஹாரிஸ் ஜெயராஜ் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானுக்கு இசை கருவியை வாசிப்பவராக இருந்தார்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள முதல்வனே பாடலுக்கு பின்னணி இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் தானாம்.

மேலும் இப்பாடலில் உள்ள ஒரு பகுதியில் அல்லேலூயா என்ற ராகம் வரும் அது கிறிஸ்தவ ஆலயத்தில் பாடும் பாட்டு. எனினும் தற்போது இது குறித்து பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement