• Jul 25 2025

சிவகார்திகேயனின் வளர்சிக்கு சதிமேல் சதிசெய்த முக்கிய புள்ளிகள் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிரபலத்தின் ஓபன் டாக்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர் தான் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து திரையுலகினை கலக்கி வருகிறார்.

 தொடர்ந்து, இவர்  படங்கள் தயாரிப்பாளார்  , நடிகர்  ,பாடகர் ,என பன்முகங்களைக் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

அந்தவகையில் ,சிவரகாத்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் Cheyyar Balu வை கேட்ட போது, அதற்கு அவர் பதில் கூறுகையில் ,

 பிரச்சினைகளையம்  சந்தித்து சினிமாவில் வரவேண்டும். தான்  சிவகார்த்திகேயனும் வந்துக்கிட்டு இருக்காரு.சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு சினிமா இண்டஸ்ட்ரியை பொறாமைப்பட்டு வருகிறது இந்த வளர்ச்சியினை  தாங்க முடியாமல் ஆளுக்கு ஒரு விமர்சனம் ஒரு அழுத்தம் கொடுக்கும் போது சினிமா பின்னணியை கொண்ட ஒரு ஃபேமிலி கிட்டதட்ட ஐந்து படங்களுக்கான அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் முன்கூட்டியே வாங்கி அடுத்தடுத்து நாம படம் பண்றோம் என்று கூறினார்கள். அப்படியே மறைமுகமாக அழுத்தம் கொடுத்து இவரை இந்த படத்திலும் சைன் வைக்க விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தார்கள் .

அதன் பின்பு தான் சிவகார்த்திகேயனுக்கு உண்மை தெரிய  வந்து அக்ரிமெண்ட்களை கேன்சல் பண்ண சொன்னாரு அவர்கள் அதற்கு முடியாது என்று சொன்னார்கள் .நீங்கள் நடித்து தான் ஆக வேண்டும் என்றார்கள் .எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத சிவகார்த்திகேயன் அதனால் ஏற்பட்ட மன வேதனையை  மீடியா கிட்ட தான் வெளிப்படுத்தினார். ஹோட்டல் நடந்த பிரஸ் மீட் ல  திரும்ப போறதுக்கு எனக்கு கார் கூட கிடையாது என்று கண்ணீர் விட்டு அழுதாரு.அதன் பின்பு சினிமாவில் கஸ்டப்பட்டு வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து சிவகார்த்திக்கயேனுக்கு கை கொடுத்து தூக்கி விட்டார்கள்.

ஒருவனின் வளர்ச்சியை தாமதப்படுத்த முடியுமே தவிர அதனை தடுக்கவே முடியாது .அவன் வளருவான்.ஒரு விதை  வெடித்து விருட்சமாகி வளர்ந்தே தீரும் .

நண்பர்களால் ஏமாந்தவர் அப்படின்னு சொல்லும்போது ,ஒரு பெரிய பட்ஜெட் உள்ள படம்  இவருக்கு வந்தது .அதற்கு இவர் தான் ஹீரோ என்று  ஒருவர் வாக்குறுதி கொடுத்தாரு . இவர் பெரிய டைரக்டர் ஒருவரின்  அசிஸ்டன் .இவரும் நம்பிக்கையாக இந்தப் படத்தை நம்பி சில படங்களுக்கு சைன் பாக்காம இருந்தாரு கடைசி கட்டத்தில் பூஜைக்கு முன்னாடி வேறு நடிகர்களின்  பெயர் எல்லாம் வரும்போது ,இவர் மிகவும் நொந்து நூலாகி விட்டாரு .அந்தப் படத்தினுடைய பேரு ராஜா ராணி ,அந்த டைரக்டர் அட்லி. இது திட்டம் போட்டு செய்த செயல் .

ஒருவனின் வளர்ச்சியை தாமதப்படுத்த முடியுமே தவிர அதனை தடுக்கவே முடியாது .அவன் வளருவான்.ஒரு விதை  வெடித்து விருட்சமாகி வளர்ந்தே தீரும் .என மேலும் தெரிவித்தார்.ன தெரிவித்தார்.

Advertisement

Advertisement