• Aug 01 2025

ஐஸ்வர்யா ராஜேஷின் Favorite ஹீரோ யார் தெரியுமா…? அவரே கூறிய விடயம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது ரசிகர்களிடத்தே வைரலானது.

மேலும் இந்த மூன்று போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் இப்படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன், நடிகர் விஜய் கைகோர்க்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யை மிகவும் பிடித்த பல கதாநாயகிகள் நம் தமிழ் சினிமாவில் உள்ளனர்.மேலும் இதில் தற்போது மற்றொரு முன்னணி நடிகையும் சேர்ந்துள்ளார்.

ஆம், பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான் என்று பதிவு செய்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement