• Jul 25 2025

நாட்டிய பேரொளி பத்மினியின் மகன் யார் தெரியுமா.... அட இவர்தான் அவர்....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாட்டிய பேரொளி என்று ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் கொடிகட்டி பறந்த நடிகை தான் பத்மினி. இவரின் மகனை பார்த்து இருக்கிறீர்களா வாங்க பார்க்கலாம்.


தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றார், பத்மினி தன்னுடைய 4 வயதிலிருந்தே நாட்டியமாட பயின்றார்.சிறை ஒரு முன்னணி நடிகை 


இவர் கதகளி, பரதம், மணிப்புரி, குச்சிபுடி, மோகினி ஆட்டம் போன்றவற்றையும் முறையாக பயிற்சி பெற்றிருந்தார். பின் தன்னுடைய 10 வயதிலேயே பத்மினி அரங்கேறிநாட்டிய திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.


வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமான இவர் 250 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்துள்ளார். மருத்துவர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்ட பத்மினி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். பத்மினிக்கு பிரேம் என்ற ஒரே மகன் உள்ளார்.இவர் மலையாளத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த Udayam Padinjaru என்ற படத்தில் நடித்திருந்தார், அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதோ அவரது புகைப்படம்.


Advertisement

Advertisement