• Jul 25 2025

KGF பட நடிகரை திருமணம் செய்த நடிகை யார் தெரியுமா? அட இவங்க தானா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில், 'கனகவேல் காக்க' படத்தின் மூலம் அறிமுகமான கன்னட நடிகை ஹரிபிரியா அவரின் நீண்ட நாள் காதலரும். KGF  பட நடிகருமான, வசிஷ்ட சிம்ஹாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சில வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் திருமணம் மைசூரில் பிரம்மாண்டமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடி இன்னும் அதிகாரப்பூர்வமாக திருமண புகைப்படங்களைப் பகிரவில்லை என்றாலும், சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹரிப்ரியாவுக்கும் வசிஷ்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வசிஷ்டாவும் ஹரிப்ரியாவும் எவரு படத்தின் கன்னட ரீமேக்கில் சந்தித்ததாகவும், அப்போது தான் இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement