• Jul 26 2025

சந்திரலேகா சீரியல் நடிகையின் வருங்கால கணவர் யார் தெரியுமா..அவரே புகைப்படத்துடன் வெளியிட்ட சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக  அதே நேரத்திற்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் தான்  சந்திரலேகா.

இதில் சந்திரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இதற்குமுன் நடிகர் விவேக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் மக்கள் சிறந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருந்த சந்திரலேகா சீரியல் கடந்த அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்த சீரியல் கதாநாயகியாக நடித்து நடிகை ஸ்வேதா தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


மேலும் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை ஸ்வேதா, 'எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..
















Advertisement

Advertisement