• Jul 25 2025

சரவணன் மீனாட்சி சீரியலில் இடம் பெறும் ஏலேலோ....... பாடலைப் பாடியது யார் தெரியுமா?- இவரைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் நடித்த பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


இரண்டு பாகங்களாக உருவாகி ஒளிபரப்பான இந்த சீரியலின் ஹைலைட்டே சீரியலில் இடம் பெறும் ஏலேலோ.... என்னும் ஆரம்பிக்கும் பாடல் தான். இப்பாடல் தற்காலத்திலும் பலரது தொலைபேசிகளின் டிங்டோனாகவும் இருக்கின்றது.


இந்த நிலையில் இப்பாடல் பாடியவர் அண்மையில் நடந்த நீயா நானா ஷோவில் கலந்து கொண்டு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்தோடு அந்த பாடலையும் பாடி காட்டியுள்ளார். அவரின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement