• Jul 26 2025

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா..? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை  தான் சமந்தா. இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தனக்கென பிடித்து இருக்கிறார்.

சமீபத்தில்  இவர் ஒரு அரியவகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவது நாம் அறிந்ததே.இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.



தற்போது சமூக வலைத்தளங்களில் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சிறு வயது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாக்கி வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது தோழிகளுடன் இணைந்து இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement