• Jul 24 2025

கொள்ளை கொள்ளும் அழகுடன் சிறுவயதிலேயே தேவதை போன்று ஜொலிக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மட்டுமல்லாது ,ஐக்கிய அமெரிக்க சினிமாவிலும் கலக்கி வருபவர் நடிகை கத்ரினா கைப் ஆவார். பாலிவுட் சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் இவர் இன்றுவரை கதாநாயகியாகவே திகழ்கிறார். அது மட்டுமல்லாது சிறந்த திரை அம்சம் கொண்ட திரைப்படங்களை அலங்கரிப்பது இவரது தனித்துவமான திறனாகும். 

அதுமட்டுமில்லாது தனது கொள்ளை அழகாலும் , நடிப்புத் திறனாலும்  தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அண்மையில் இவர் விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்து இருந்தமை நாம் அனைவரும் அறிந்ததே அதுமட்டுமல்லாது திருமணத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். 

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை. அதிக அளவில் பல்வேறுபட்ட சினிமா விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆவார் தற்போது இவரது சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது சிறுவயதிலேயே கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் கத்ரினா கைப் சிறந்த நடிகை என்பதற்கு இதுவே இவரது சான்றாகும் .



Advertisement

Advertisement