• Jul 23 2025

இந்த பொன்னியின் செல்வன் நடிகர் யாரென்று தெரிகிறதா? - அட இவர் தானா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பல இடங்களில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை மக்களிடையே பிரபலப்படுத்திவருகின்றனர். 

அந்த வகையில் தற்போது திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலமுகன் தோற்றத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்திருக்கிறார். அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement