• Jul 25 2025

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சின்னத்திரை நடிகை யார் தெரியுமா?- அட இவங்க தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ்  சீரியலுக்கான தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் தான். முதல் இரண்டு இடங்களில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் TRPயில் இடம்பெறும்.இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் சீரியல்கள் குடும்பப் பெண்களின் விருப்பத்துக்குரியதாக உள்ளன.இது சீரியல்கள் பார்க்கும் மக்களுக்கே நன்றாக தெரியும்.

தற்போது ஒரு டாப் சீரியல் நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் யார் என்றால்  ராஜா ராணி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து பின் ராஜா ராணி 2 நடித்து சொந்த காரணங்களுக்காக வெளியேறி இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானசா தான் அது.



சீரியல் மூலமே அவரது குடும்ப வாழ்க்கையும் அமைந்துவிட்டது.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்  தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை  சந்தோஷப்படுத்தி ரசிக்கவும் வைத்து வருகிறார்.





Advertisement

Advertisement