• Jul 24 2025

எதிர் நீச்சல் சீரியல் நெக்கட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருவதற்கு காரணம் என்ன தெரியுமா?- சத்யபிரியா சொன்ன சுவாரிஸயமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்து பெண்கள் போராடும் கதையாக எதிர்நீச்சல் சீரியல் அமைந்துள்ளது. திருச்செல்வம் இயக்கும் இந்த தொடருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இடையில் கதையில் நல்ல திருப்பங்கள் வர ரசிகர்கள் சீரியலை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யபிரியா. இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது


எதிர் நீச்சல் சீரியலில் அந்த காரெக்டரில் நடிப்பது சந்தோஷமாகத் தான் இருக்கு. அதுவும் முக்கியமாக மாரி முத்து சேருடன் நடிப்பது என்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எதிர் நீச்சல் சீரியல் கொஞ் நாளா வே நெக்கட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருவதற்கு காரணம் இருக்கு.


ஆதிரை திருமணத்தில் நிறைய டுவிஸ்ட் இருக்கு ஆதிரைக்கு யார் கூட திருமணம் நடக்கப் போகுது என்று நிறைய டுவிஸ்ட் இருக்கு இதனால் அப்பிடி போற மாதிரி இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல வித்தியாசமான கதைக்களத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement