• Jul 25 2025

பிரபல பாடகர் ஹரிகரனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றார்களா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் எத்தனையோ பாடல்களைப் பாடிய பிராலங்களில் முக்கியமானவர் தான் ஹரிஹரன்.தமிழில் ரோஜா படத்தின் மூலம் தனது கெரியரை ஆரம்பித்த இவர் தற்பொழும் பல பாடல்களைப் பாடி வருகின்றார். மேலும் 90களில் இவர் பாடிய பாடல்கள் பல இன்றும் ரசிகர்களால் ரிக்கப்படுவதையும் காணலாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.


தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.ஹரிஹரன் அவர்கள் லலிதா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு அக்ஷய் மற்றும் கரண் என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் இவரது மகன்களது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருவதைக் காணலாம்.


மேலும் இவர் டிவி நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கேற்று வருகின்றார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் கெஸ்டாக கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement